விஜய்யின் ‘மெர்சல்’ படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ. 225 கோடிக்கும் மேல் வசூலித்து பல நடிகர்களின் படங்களின் சாதனையை முறியடித்திருக்கிறது.

mersal

தற்போது தெலுங்கில் வெளியான ‘அத்ரிந்தி’ படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருப்பதால் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் வேறொரு புரட்சியை மெர்சல் செய்யும் என ரசிகர்கள் ஆவலாகக் இருக்கின்றனர்.

தளபதி விஜய்யுடன் நடிக்க பல ஹீரோயின்கள் வெயிட்டிங். அப்படியிருக்க அவர் யாரை பார்த்து பயப்பட வேண்டும் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது.

அதிகம் படித்தவை:  விஜய்க்கு கிடைத்த சர்வேதேச அங்கீகாரம்.! உச்சகட்ட மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்.!
Vijay
Vijay

தளபதி விஜய் ஒரு ஹீரோயினை பார்த்து பயந்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்க்கு டான்ஸ் ஆட சொல்லித் தருவது என்பது டான்ஸ் மாஸ்டர்களுக்கு எளிதான வேலை. எவ்வளவு கஷ்டமான ஸ்டெப்பாக இருந்தாலும் அசால்ட்டாக போட்டுவிடுவார்.

sachin

விஜய்யிடம் வேலை வாங்குவது டான்ஸ் மாஸ்டர்களுக்கு கஷ்டம் அல்ல.விஜய்யுடன் டூயட் அல்லது குத்துப் பாடலுக்கு ஆட வேண்டும் என்றால் கை, கால் எல்லாம் உதறுகிறது.

அவர் சூப்பராக ஆடுவார் என்று பல நடிகைகள் தெரிவித்துள்ளனர்.ஒரு ஹீரோயினுடன் சேர்ந்து ஆட விஜய் பயந்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. விஜய் இஞ்சி இடுப்பழகி சிம்ரனை பார்த்து தான் பயந்திருக்கிறாராம்.

அதிகம் படித்தவை:  முதலில் நான் விஜய்யின் வெறித்தனமான ரசிகை.! அப்புறம் தான் நடிகையே.!
vijay

சிம்ரன் சூப்பராக டான்ஸ் ஆடுவார். ஹீரோக்களுக்கு இணையாக சில சமயங்களில் ஹீரோக்களை விடவும் சூப்பராக ஆடியிருக்கிறார் சிம்ரன் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

விஜய்யுக்கு இணையாக சிம்ரனும் ஆடுவார். விஜய்யுடன் சேர்ந்து ஆடும்போது அவருடன் போட்டி போட்டு ஆடுவாராம்.அதனால் தான் விஜய்க்கு சிம்ரனை பார்த்தால் பயமாம்.