fbpx
Connect with us

சென்னை திரும்பினார் எஸ்.ஏ.சி! விஜய் அட்வைஸ் காரணமாக வீட்டிற்குள்ளேயே முடக்கம்?

சென்னை திரும்பினார் எஸ்.ஏ.சி! விஜய் அட்வைஸ் காரணமாக வீட்டிற்குள்ளேயே முடக்கம்?

SAC கதை விவாதத்திற்காக கேரளாவிலிருக்கும் குமரகத்திற்கு போனவர் அங்கு பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் பலத்த சேதாரம். உடனடியாக சென்னைக்கு வந்தால், விசாரிக்கிறேன் பேர்வழி என்று கூட்டம் வரும். அப்படி வருகிறவர்கள் ஆளுக்கு ஒன்றாக கிளப்பி விடுவார்கள். அவரால் இனி ஜென்மத்திற்கும் நடக்கவே முடியாது என்றெல்லாம் கூட கதை கட்டி விடுவார்கள் என்பதால், அங்கேயே தங்கி ஃபுல் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தார் அவர்.

கடந்த வாரம் சைலன்ட்டாக சென்னைக்கு திரும்பிவிட்டார் எஸ்.ஏ.சி. “இனிமேலாச்சும் நான் சொல்றதை கேளுங்கப்பா. எங்கேயும் போகாதீங்க. நிறைய படங்கள் பாருங்க. பேரன்களுடன் அரட்டை அடிங்க. போர் அடிச்சா ஃபாரின் போங்க” என்று கூறி வைத்திருக்கிறாராம் விஜய்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top