இளையதளபதி விஜய் தன் ரசிகர்களுக்கு சொன்ன மிக பெரிய அட்வைஸ்

theri-vijay-4தெறி ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை ஒரு திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் பேசிய இளையதளபதி படத்தை பற்றி கொஞ்சம் பேசிவிட்டு, பின்னர் தன்னுடைய ரசிகர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.

“என்னுடைய ரசிகர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் உயரங்களை தொடவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை”. “அடுத்தவங்க அடைஞ்ச உயரத்த நீங்க தொடணும்னு நினைக்காதீங்க! உங்க உயரத்தை அடுத்தவங்க அடைய ஆசைப்படும் அளவுக்கு சாதிக்கனும்னு நினைங்க” என கூறினார்.

Comments

comments

More Cinema News: