விஜய் பட நாயகிக்கு அழைப்பு விடுத்த அதிபர் ஒபாமா - Cinemapettai
Connect with us

Cinemapettai

விஜய் பட நாயகிக்கு அழைப்பு விடுத்த அதிபர் ஒபாமா

News | செய்திகள்

விஜய் பட நாயகிக்கு அழைப்பு விடுத்த அதிபர் ஒபாமா

priyanka-chopraபாலிவுட் நடிகைகளுக்கு ஹாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைப்பது தற்போது அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஐஸ்வர்யா ராய், மல்லிகா ஷெராவத், தபு ஆகியோரை தொடர்ந்து தற்போது பிரியங்கா சோப்ராவும் அங்கு பிரபலமாகி வருகிறார்.இவர் விஜயுடன் தமிழன் படத்தில் ஜோடியாக நடித்தவர்.

சமீபத்தில் கூட ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா தற்போது வெள்ளை மாளிகையில் நடைபெறும் ஒரு மதிப்பிற்குரிய விருந்தில் கலந்துகொள்ள இவருக்கு சிறப்பு அழைப்பு விடுத்துள்ளாராம்.

ஆனால் தற்சமயம் Baywatch எனும் ஹாலிவுட் படத்தில் பிஸியாக நடித்துவரும் பிரியங்கா, இதில் கலந்துகொள்வது சந்தேகம்தான் என கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top