fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பீஸ்ட் படத்திலிருந்து வெளியான ஜாலியா ஜிம்கானா.. செம ஸ்டைலாக ஆடும் விஜய்

beast

Videos | வீடியோக்கள்

பீஸ்ட் படத்திலிருந்து வெளியான ஜாலியா ஜிம்கானா.. செம ஸ்டைலாக ஆடும் விஜய்

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை ரசிகர்கள் தாண்டி பல பிரபலங்களும் திரையில் காண காத்திருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் பல பிரபலங்களும் பீஸ்ட் படத்தினுடைய அப்டேட்டை சமூகவலைதளங்களில் கேட்டு வந்தனர்.

தொடர்ந்து விஜய் ரசிகர்கள் சன் தொலைக்காட்சிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பீஸ்ட் படத்தினுடைய அப்டேட்டை சமூக வலைதளங்களில் கேட்டு வந்தனர். இப்படத்தை மிக பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற அரபி குத்து பாடல் உலக அளவில் பிரபலம் அடைந்தது.

சமீபத்தில் விஜய் உடைய குரலில் வெளியான ஜாலியா ஜிம்கானா பாடல் குறுகிய நேரத்திலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி புதிய சாதனை படைத்தது. தற்போது இப்பாடலின் முழுநேர வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்பாடலில் விஜய்யின் அழகான தோற்றமும் நடனமும் ரசிகர்களிடம் தற்போது நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top