விஜய் தன் ரசிகர்களின் மீது மிகுந்த அன்பு கொண்டவர். இவர் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு பிஸியாக நடக்க, ஆட்டோ ட்ரைவர்கள் சிலர் விஜய் ரசிகர்கள் என கூறி அவரை பார்க்க வந்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  பாகுபலியின் வாழ்நாள் சாதனையை 15 நாளில் தவிடு பொடியாக்கிய மெர்சல்! என்ன தெரியுமா ?

விஜய் படப்பிடிப்பிற்கு இடையே ஓய்வு நேரத்தில் அவர்களை நேரில் அழைத்து பேசி புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார்.