கபாலி டீசர் பல சாதனைகளை படைத்து விட்டது. இந்நிலையில் சமீபத்தில் கலைப்புலி தாணு ஒரு பேட்டியில் ரஜினி, விஜய் குறித்து மனம் திறந்துள்ளார்.

அதிகம் படித்தவை:  'மாயவன்' படத்தில் உள்ள ‘தல – தளபதி’ கனக்ஷன்

கபாலி, தெறி ஆகிய இரண்டு படங்களையும் தயாரித்தது கலைப்புலி தாணு என்பது குறிப்பிடத்தக்கது.கபாலி டீசரை பார்த்த விஜய் ‘சார் சூப்பர் ஸ்டார வச்சு கலக்கிட்டீங்களே சார்’ என கலைப்புலி தாணுவிடம் கூறினாராம்.

அதிகம் படித்தவை:  கிரண்பேடி, லதா ரஜினிகாந்த் சந்திப்பின் பின்னணி என்ன?

அதேபோல் ரஜினி ‘தெறி சூப்பர் தாணு, எப்போ வெற்றிவிழா’ என கேட்டாராம்.