Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் in & as MASTER.. தாறுமாறான தளபதி 64 பர்ஸ்ட் லுக் வெளியானது
Published on
XB பிலிம்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் தளபதி 64 ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகின்றது. மாநகரம், கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்திற்கு, அனிருத் இசை, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜ் எடிட்டிங் . விஜய்சேதுபதியும், அர்ஜுன் தாஸ் மாளவிகா மேனன் , சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், விஜே ரம்யா, தீனா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இன்று மாலை 5 மணிக்கு, பர்ஸ்ட் லுக் வெளியாக தளபதி ரசிகர்கள் உற்சாக துள்ளலில் ஷேர் செய்து வருகின்றனர். இந்த புத்தாண்டு தேசிய அளவில் டிரெண்டிங் ஆகப் போகிறார் தளபதி விஜய்.

thalapthy 64 is master
