Connect with us
Cinemapettai

Cinemapettai

thalapathy 63

Tamil Cinema News | சினிமா செய்திகள்

போட்டோவுடன் தளபதி 63 அப்டேட்டை அசால்ட்டாக வெளியிட்ட பிரபலம். 40000 லைக்குகள் கடந்து ட்ரெண்டிங் ஆகுது ஸ்டேட்டஸ்.

AGS தயாரிப்பில் அட்லீ – விஜய் கூட்டணியில் ரெடியாகும் ஸ்போர்ட்ஸ் படம்.

விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். விவேக், ஜாக்கி ஷராஃப், கதிர், டேனியல் பாலாஜி, என பலர் நடித்து வருகிறார்கள். விஜய் ஒரு கால்பந்து கோச் ரோலில் நடிக்கிறார். டீம்மில் ஆடும் 15 வீராங்கனைகள் உண்டு. இந்துஜா, ஆத்மிகா, மோனிகா ஜான் ரோபோ சங்கரின் மகள் மற்றும் 96 பட வர்ஷா அதில் சிலர்.

ரசிகர்கள் பட அப்டேட் பலரும் இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என  கேட்ட வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ரஹ்மான், என்னுடன் இருப்பது யாரென்று பாருங்கள் என தன் ஸ்டுடியோவில் அட்லீ இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

மேலும் எடிட் செய்யப்பட்ட இரண்டு பாடல்களை நான் தான் முதலில் பார்த்தேன் எனவும் பதிவிட்டுள்ளார் .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top