விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவரின் படம் என்றாலே திரையில் கோலாகலமாக இருக்கும் அவரின் ரசிகர்கள் அமர்கலபடுத்திவிடுவார்கள் அதே போல் விஜய் படம் என்றாலே ஏதாவது ஒரு ஸ்பெஷல் இருக்கும் இது அனிவரும் அறிந்ததே.

vijay

அதேபோல் மெர்சல் படத்தில் 3 கெட்டப் போட்டது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100 வது படம் என அதிகமாக ஸ்பெஷல் விஷயங்கள் இருந்தது அதேபோல் விஜய் 62 படத்தில் முருகதாஸ் இணைந்துள்ளார் என்பதே ஸ்பெஷல் நியூஸ் தான்.முருகதாஸ் படம் என்றால் ரசியக்ர்களிடையே எதிர்பார்ப்பு எகிறி கிடக்கும்.

vijay 62

இப்படி இருக்க ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக தனது 63வது படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது,இந்த படம் அந்த நிறுவனத்திற்கு 100 வது படமாம் இதுவும் ஒரு ஸ்பெஷல்.