Tamil Cinema News | சினிமா செய்திகள்
மெர்சல், சர்கார் தொடர்ந்து மீண்டும் விஜயுடன் இணைந்த பிரபல காமெடியன். தளபதி 63 லேட்டஸ்ட் அப்டேட்.
Published on
தளபதி 63
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் தான் ஹீரோ. மேலும் பட பூஜையின் பொழுதே டெக்கினிக்கல் டீம் விவரத்தையும் வெளியிட்டனர். மெர்சலில் தான் பயன்படுத்திய அதே டீம்முடன் களம் இறங்குகிறார் அட்லீ.
இசை ரஹ்மான். பாடலாசிரியராக விவேக். ஒளிப்பதிவு ஜி கே விஷ்ணு. எடிட்டிங் ரூபன். அனல் அரசு ஸ்டன்ட், டி.முத்துராஜ் கலை இயக்குநர் என்பது தான். பின்னர் ஹீரோயினாக நயன்தாரா என்ற அப்டேட் வந்தது. நேற்று கதிர் படத்தில் இணைந்தது உறுதியானது.

kathir
இந்நிலையில் மீண்டும் யோகி பாபு விஜயுடன் இணைகிறார் என்ற அதிகாரபூர்வ தகவல் இன்று வந்துள்ளது.
Welcome @yogibabu_offl Sir ?? #Thalapathy63 gearing up ?? https://t.co/XqpdRQPShQ
— Archana Kalpathi (@archanakalpathi) January 13, 2019
