Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி 62 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இதுதான்.! வைரலாகும் செய்தி

vijay-3

பைரவா படத்திற்கு பிறகு விஜய் நடித்த படம் மெர்சல் இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்கினார் மெர்சல் படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்ப்பை பெற்றது.

இதனை அடுத்து விஜய் முருகதாஸ் படத்தில் நடிக்கிறார் இந்த படத்திற்கு டைட்டில் இன்னும் அறிவிக்கவில்லை அதனால் தளபதி62 என அழைக்கிறார்கள் இந்த படத்திற்கு முன்பு இயக்குனர் முருகதாஸ் விஜயை வைத்து துப்பாக்கி மற்றும் கத்தி படத்தை எடுத்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால், இந்த படத்தின் செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறவைத்து வருகிறது.தளபதி62 படத்தை சன் பிச்சர் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது, விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் கிரீஸ் கங்காதரன் ஒளிபதிவு செய்கிறார் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். படத்தின் பூஜை 19 ம் தேதி தொடங்கியது அன்றே படபிடிப்பு ஆரம்பித்த்தார்கள். படபிடிப்பு பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கிறது.

இந்த படத்தில் முதலில் மீனவர் பிரச்சனை குறித்து பேசப்படும், விஜய் மீனவனான நடிக்கிறார் என கூறினார்கள்.ஆனால் சமீபத்தில் வந்த புகைபடத்தை பார்த்தாள் விஜய் பணக்கார வீட்டு பையன் போல் தெரிகிறது அவர் பணக்கார வீட்டு பையனாக இருந்து அடித்தட்டு மக்களுக்கு எப்படி உதவுகிறார் என்பது விஜய்யின் கதாபாத்திரம் என கூறுகிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top