இந்த முறை எந்த ஆயுதம்.! பயங்கர எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள்.!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த படம் மெர்சல் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது மேலும் நல்ல வசூலை சேர்த்தது,இது ரசிகர்களுக்கு உற்ச்சாகத்தை கொடுத்துகொண்டிருகிறது இந்த உற்ச்சாகம் குறையாமல் விஜய் முருகதாஸ் அடுத்த படத்தின் அப்டேட் வந்துகொண்டே இருக்கிறது.

vijay

முருகதாஸ் தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை கொடுத்திருந்தாலும் விஜய்யுடன் கூட்டணியில் துப்பாக்கி, கத்தி ஆகிய இரண்டு படங்களும் ப்ளாக் பஸ்டர் வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் விஜய் 62 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது ஏற்று நேற்று அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது மேலும் படம் பற்றிய செய்தி கிருஸ்துமஸ் தினத்தன்று வெளியாகலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள்  கூறிவருகின்றனர்.

vijay-business-movie
vijay

இந்நிலையில் விஜய் முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த இரண்டு விஜய்  படங்களும் ஆயுதத்தின் பெயரையே டைட்டிலாக முருகதாஸ் வைத்துள்ளார் அதேபோல் இந்த படத்தின் டைட்டில் எந்த ஆயுதத்தின் பெயர் என்று ரசிகர்கள் பயங்கர எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

அதேபோல் படத்தை தொடங்கியதற்கு பின்பு தலைப்பு வெளியிடுவார்களா.! அல்லது தலைப்பை சொல்லிவிட்டு படப்பிடிப்பை தொடங்குவார்களா.! என்ற கேள்வி பொதுவாக ரசிகர்களின் பெரிய கேள்வியாக உள்ளது.

vijay

விஜய் முருகதாஸ் கூட்டணி இந்த முறை எந்த ஆயுதத்தின் பெயராக இருக்கலாம் என்று நினைகிறீர்கள்.! உங்களின் விருப்பத்தை  கமென்ட் செய்யுங்கள்.!

Comments

comments

More Cinema News: