fbpx
Connect with us

தளபதி 62 படத்தின் மைய கதையை கூறிய எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்.! வைரலாகும் செய்தி.!

vijay62

News / செய்திகள்

தளபதி 62 படத்தின் மைய கதையை கூறிய எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்.! வைரலாகும் செய்தி.!

பைரவா படத்திற்கு பிறகு விஜய் நடித்த படம் மெர்சல் இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்கினார் மெர்சல் படம்  இந்த படம் மாபெரும் ஹிட் ஆனது.இந்த படத்திற்கு பிறகு விஜய் முருகதாஸ் படத்தில் நடிக்கிறார் படத்திற்கு பெயர் இன்னும் வைக்கவில்லை.

vijay

இந்த படத்திற்கு முன்பு இயக்குனர் முருகதாஸ் விஜயை வைத்து துப்பாக்கி மற்றும் கத்தி படத்தை எடுத்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், இந்த படத்தின் செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறவைத்து வருகிறது.தளபதி62 படத்தை சன் பிச்சர் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது, விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

Thalapathy Vijay

படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் கிரீஸ் கங்காதரன் ஒளிபதிவு செய்கிறார் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். படத்தின் பூஜை 19 ம் தேதி தொடங்கியது அன்றே படபிடிப்பு ஆரம்பித்த்தார்கள். படபிடிப்பு பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கிறது.

vijay

தளபதி 62 படக்குழு அடுத்தகட்ட வேலைகள் அனைத்தயும் அறிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் விஜய் 62வது படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் தற்பொழுது  ஒரு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது அவர் தளபதி 62 படத்தில் ஒரு கருத்து இருக்கும், மக்கள் பிரச்சனைகளை எடுத்துறைக்கும் கதையாக இருக்கும். இந்த படத்திலும் அப்படி ஒரு மிகப் பெரிய பிரச்சனை பற்றி பேசபடுகிறது. அதுவும் ஒரு பெரிய நடிகரை வைத்து என்று பேட்டியில்  கூறியுள்ளார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top