இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தளபதி 62 இந்த படத்தின் படபிடிப்புகள் படு வேகமாக நடந்து வருகிறது அதேபோல் ரசிகர்களோ படத்தின் புது செய்திகள் குறித்து ஏதேனும் தகவல் வருமா என காத்து இருக்கிறார்கள்.

அதேபோல் அவர்கள் எதிர்பார்த்த அந்த செய்தி எப்படியோ லீக் ஆகி ரசிகர்களை சந்தோஷமடைய வைத்துள்ளது.அதேபோல் தான் சில நாட்களுக்கு முன் விஜய் படத்திற்காக போட்டோ சூட் நடத்தினார்கள் ஆனால் அதை யாரோ மொபைலில் படம் பிடித்து வெளியிட்டு விட்டார்கள் இது படக்குழுவை ஆதிர்ச்சியடைய வைத்தது.

அதேபோல் விஜய்யின் படத்திற்கு எப்பொழுதும கெட்டப்க்கு முகியத்துவம இருக்கும் மெர்சல் படத்தில் கூட அவரின் கெட்டப் ரசியக்ர்களை வெகுவாக கவர்ந்தது, மெர்சல் படத்தின் ஹேர் ஸ்டைலிஸ்ட் விஜய் 62 படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.

இந்த அநிலையில் விஜய் மீண்டும் ஒரு போட்டோ சூட் எடுக்க சொல்லிருக்கிறார் ஆனால் இதில் மீசையும், ஹேர் ஸ்டைலும் வேற லெவலில் இருக்கும் என கூறுகிறார்கள்.

vijay62
vijay62

இந்த போட்டோ சூட் விஷயம் லீக் ஆககூடது என்பதற்காக ஷீட்டிங் ஸ்பாட்டில் யாரும் தன்னை படம் பிடிக்கக்கூடாது என கூறியுள்ளார், மொபைல் பயன்படுத்தக்கூடாது என ஸ்டிரிக்டான கண்டிஷன் போட்டுள்ளாராம்.