விஜய் 62

தளபதி விஜய் மெர்சல் படத்தை தொடர்ந்து முருகதாஸ் படத்தில் நடித்து வருகிறார் . இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகின்றனர். படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் கிரீஸ் கங்காதரன் ஒளிபதிவு செய்கிறார் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார்.

Vijay

இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது இதன் ஷூட்டிங். மேலும் பிரம்மாண்ட செட் அமைத்து கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 10000 க்கும் அதிகமான ஜூனியர் ஆர்டிஸ்ட்களுடன் இக்காட்சி படமாக்கப்படுகிறதாம்.

set

set