அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் புகைப்படங்கள் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டு வருவதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தெறிக்கு பிறகு அட்லியும் – விஜய்யும் இணையும் புதுப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுவருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியா சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் நடித்துள்ளனர். தற்போது வெளிபாட்டில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் படக்காட்சி புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வெறியாகிவருகின்றன.

அதிகம் படித்தவை:  Miruthan - Munnal Kadhali Video Songs

அந்த வகையில் நடிகர் விஜய், வேட்டி அணிந்து நிற்பது போன்ற காட்சி புகைப்படம் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழு பெரும் அதிர்ச்சியில் ஆழந்துள்ளது. அதனால் படப்பிடிப்புகளுக்கு எளிதில் அனுமதிக்க கூடாது என்று படக்குழுவுவினர் கூறியுள்ளனர்.