fbpx
Connect with us

விஜய் 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஆடியோ ரிலீஸ், பட ரிலீஸ் தேதிகள் இதோ- ரசிகர்கள் உற்சாகம்

விஜய் 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஆடியோ ரிலீஸ், பட ரிலீஸ் தேதிகள் இதோ- ரசிகர்கள் உற்சாகம்

இளையதளபதி விஜய் பைரவா படத்துக்கு பின் மீண்டும் இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் முக்கிய தகவல் ஒன்றை படக்குழு அறிவித்துள்ளது. அதாவது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 22 ம் தேதி யும், பாடல் வெளியீட்டு விழா ஆகஸ்ட் மாதமும் , படம் தீபாவளிக்கு வருகிறது என்று அதிகாரப்பூர்வாமாக அறிவித்துள்ளனர்.

ஷங்கரின் 2 .௦ படம் தீபாவளிக்கு முதலில் ரிலீஸ் செய்ய திட்டமிருந்தனர். ஆனால் இன்று அப்படம் ஜனவரி மாதம் தள்ளிப்போகிறது என்ற தகவலையொட்டி விஜய் 61 படம் தேதிகளின் அறிவிப்புக்கு காரணம் என்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top