fbpx
Connect with us

பிரபு தயாரிப்பில் விஜய்-61வது படம்- இயக்குனர் யார் ?

vijay barathan village movie

News | செய்திகள்

பிரபு தயாரிப்பில் விஜய்-61வது படம்- இயக்குனர் யார் ?

இளைய தளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு அடுத்த படத்திலும் நடிக்க ரெடியாகிவிட்டார்.இப்படத்தை நடிகர் பிரபு சிவாஜி நிறுவனத்தின் கீழ் தயாரிக்கவுள்ளார்.

இந்த படத்தை இயக்குபவர் யார் என்பது தான் பலரின் எதிர்ப்பார்ப்பும்.நமக்கு கிடைத்த தகவலின் படி அட்லீ அல்லது நேசன் இப்படத்தை இயக்குவார்கள் என தெரிகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top