Connect with us
Cinemapettai

Cinemapettai

உச்சக்கட்ட அதிர்ச்சியில் விஜய்-61 படக்குழு- அனைவரும் அப்செட்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உச்சக்கட்ட அதிர்ச்சியில் விஜய்-61 படக்குழு- அனைவரும் அப்செட்

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாடுகளில் நடந்து வருகின்றது.

இதில் விஜய்-காஜல் பங்குபெறும் ஒரு டூயட் பாடல் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் படக்குழுவில் இருந்த யாரோ இதை வீடியோவாக எடுத்து லீக் செய்துள்ளனர்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது, இவை விஜய்-61 படக்குழுவிற்கு மிகவும் அதிர்ச்சியை கொடுத்தது மட்டுமில்லாமல் கடும் அப்செட் ஆக்கியுள்ளது.

ஏனெனில் ஏற்கனவே படப்பிடிப்பு தளங்களின் புகைப்படங்கள் வெளிவந்தது அட்லீயை மிகவும் கோபப்படுத்தியது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top