விஜய்யின் 61வது பட தகவல்கள் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. தெறி வெற்றியை தொடர்ந்து அட்லீ, விஜய் இணைந்திருப்பதால் எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.

படப்பிடிப்பு எப்போதோ தொடங்கிய நிலையில் படத்தை பற்றி சரியான தகவல்கள் வராததனால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 22) இப்பட பஸ்ட் லுக், பாடல்கள், ரிலீஸ் போன்ற விஷயங்களில் செய்திகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருந்தது.

அதிகம் படித்தவை:  தெறியின் அனைத்து சாதனையையும் முறியடித்த விவேகம்.! ஆனால் பைரவா சாதனை முறியடித்ததா ?

அவ்வளவு தான் ரசிகர்கள் ஒவ்வொரு விஷயத்துக்கும் டாக் கிரியேட் செய்து டிரண்ட் செய்தனர். படம் சம்பந்தப்பட்ட 50 டாக்குகள் டிரண்ட் ஆனது இதுவே முதன்முறை.

அதிகம் படித்தவை:  ஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க. விவசாயிகளுக்கு ஒரு ருபாய்?