fbpx
Connect with us

Cinemapettai

விஜய் 60வது படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் படக்குழு

விஜய் 60வது படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் படக்குழு

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் வேலைகள் அனைத்தும் சமூகமாக நடந்து வருகிறது.

தெறி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தயாராகும் படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலில் இருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் பஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாகும் என கூறப்பட்டது.

ஆனால் இன்று மாலை படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸ் தேதி எப்போது என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top