இளைய தளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார்.

இப்படம் கில்லி பாணியில் செம்ம கமர்ஷியலாக உருவாகி வருகின்றதாம், மேலும், இப்படத்திற்கு முதலில் எங்கள் வீட்டு பிள்ளை என்று டைட்டில் வைப்பதாக கூறி பிறகு, அப்படி எந்த டைட்டிலும் நாங்கள் வைக்கவில்லை என்று படக்குழுவே கூறியது.

அதிகம் படித்தவை:  விஜய்யின் பைரவா இயக்குனரின் அடுத்த படத்தின் தகவல்.!

தற்போது வந்த தகவலின்படி இப்படத்திற்கு ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘உங்க வீட்டு பிள்ளை’ என்று டைட்டில் வைக்கலாம் என யோசித்து வருகிறார்களாம்.