விஜய் நடித்த புலி படம் எதிர்பார்த்த அளவு மாபெரும் வெற்றிபெறவில்லை என்றாலும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். இதற்கு மிக முக்கிய காரணம் வைரமுத்துவின் வரிகள். இப்படத்தில் அனைத்து பாடல்களையும் அவர் தான் எழுதியிருந்தார்.

அதிகம் படித்தவை:  ஆரம்பத்திலேயே அசத்தும் சர்கார்.! சர்காருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.! கொண்டாட்டத்த்தின் உச்சத்தில் படக்குழு

இந்நிலையில் தற்போது பரதன் இயக்கும் ‘விஜய் 60’ படத்துக்கும் அவர் தான் அனைத்து பாடல்களையும் எழுத போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.