Connect with us

Cinemapettai

கலைஞரின் மரணம் – இரங்கலை வீடியோ வடிவில் பதிவிட்ட கேப்டன் விஜயகாந்த் மற்றும் மனைவி பிரேமலதா.

Videos | வீடியோக்கள்

கலைஞரின் மரணம் – இரங்கலை வீடியோ வடிவில் பதிவிட்ட கேப்டன் விஜயகாந்த் மற்றும் மனைவி பிரேமலதா.

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் நேற்று மாலை 6.10 மணிக்கு உடல்நலக் குறைவால் காலமானார் என அறிவித்தனர் . அவரை இழந்த சோகத்தில் கருணாநிதியுன் குடும்பத்தினர், திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் கதறி அழுதனர். அவரின் உடல் மக்கள் பார்வைக்கு ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.

கேப்டன் விஜயகாந்த்

மனமுருக கண்ணீர் கசிய தன் இரங்கலை விஜயகாந்த் அவர்கள் வீடியோவாக வெளியிட்டார்.

பிரேமலதா விஜயகாந்த்

கேப்டனின் மனைவி பிரேமலதாவும் தன் இரங்கலை தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top