fbpx
Connect with us

Cinemapettai

நயன்தாராவுக்கு திருமணம்.. விக்னேஷ் சிவன் வாங்கிய ஆடை விலையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நயன்தாராவுக்கு திருமணம்.. விக்னேஷ் சிவன் வாங்கிய ஆடை விலையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்

நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளா மற்ற மாநிலங்களிலும் நம்பர்-ஒன் நடிகையாக திகழும் நயன்தாரா வரும் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி அதாவது கிறிஸ்மஸ் இல்லை அதற்கு முந்தின நாள் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

திருமண ஆடைகளுக்காக இத்தாலியில் உள்ள மிகப்பெரிய பிரபல நிறுவனமான ஆடை வடிவமைப்பாளரிடம் சுமார் முப்பது லட்ச ரூபாய்க்கு திருமண ஆடையை ஆர்டர் செய்துள்ளார் நயன்தாரா. கிறிஸ்தவத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறினாலும் அவருக்கு இப்பொழுதும் கிறிஸ்துவ மதத்தின் மேல் தான் ஒரு பார்வை உள்ளது.

திருமணத்தை கேரளாவில் நடத்தலாமா இல்லை லண்டனில் உள்ள மிகப் பெரிய பிரபலமான சர்ச்சில் நடத்தலாமா என குடும்பத்தில் பேசிக்கொண்டிருகிறார்கள். ஆக இவர்களுக்கு திருமணம் நடந்தால் கொச்சியில் இல்லையென்றால் லண்டனில் உள்ள மிகப் பழைய சர்ச் ஒன்றில் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணத்திற்கு யாரையும் இவர்கள் அழைப்பதில்லை குடும்பத்தில் உள்ள சில முக்கியமானவர்கள் மட்டும் வருவார்கள் என தெரிகிறது. ஏனென்றால் தமிழ் சினிமாவின் இன்று சூப்பர் நடிகையாக அறியப்படும் நயன்தாரா, அவருடைய சினிமா வாழ்க்கையில் ஏற்பட்ட சில அனுபவங்கள் தனது திருமணத்தை பாதிக்குமோ என கருதுகிறார்.

இதற்காக தன்னுடைய திருமண இடத்தை மிகவும் ரகசியமாக வைத்துள்ளார் பார்ப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top