Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிறந்த நடிகர் தனுஷ். வடசென்னை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்ட ட்வீட் இது தானுங்க.
வடசென்னை
வெற்றிமாறன் – தனுஷ் மூன்றாவது முறையாக இணைந்து பொல்லாதவன், ஆடுகளம் வரிசையில் கொடுத்துள்ள படம் வடசென்னை. மல்டி ஸ்டார்கள் கொண்ட காங்ஸ்டர் ட்ராமா படம். மூன்று பகுதிகளாக வெளியாக உள்ள படத்தின் முதல் பார்ட் வெளியாகி சினிமா ரசிகர்கள், நட்சத்திரங்கள் என அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

Vada-Chennai
இந்நிலையில் நெக்ஸ்ட் ஜென் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன் ட்விட்டரில் படத்தை பாராட்டி கருத்தை பதிவிட்டுள்ளார்.
வடசென்னை அருமையான படைப்பு வெற்றிமாறன் சார், தனுஷ் சாரின் எட்டுப்பாடும் அசத்தல். உலகளவில் தலை சிறந்த நடிகர்களில் ஒருவர். பக்கபலமாக உலகத்தரத்தில் சந்தோஷ் நாராயணன் பின்ணணி இசை.
M-A-S-T-E-R-P-I-E-C-E frm @VetriMaaran sir wit the amazin involvement of #Dhanush sir!
One of The greatest actors in this world!Supported immensely by @Music_Santhosh WORLD CLASS score&performances frm @aishu_dil @andreajermiah @thondankani Ameer, @VelrajR &team! pic.twitter.com/O5KuzwQfNM
— Vignesh ShivN (@VigneshShivN) October 19, 2018
நடிகர் நடிகைகளின் அசத்தல் நடிப்பு மற்றும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அவரின் டீம்மும் சூப்பர் என்று பதிவிட்டுள்ளார்.
