fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பாட்டில் கேப் சேலஞ்ச் – தன் திறனை வெளிப்படுத்த வீடியோ பதிவிட்ட விக்னேஷ் சிவன். படவா சிரிக்காம விடியோவை பார்க்கணும் …

Videos | வீடியோக்கள்

பாட்டில் கேப் சேலஞ்ச் – தன் திறனை வெளிப்படுத்த வீடியோ பதிவிட்ட விக்னேஷ் சிவன். படவா சிரிக்காம விடியோவை பார்க்கணும் …

Bottle Cap Challenge – கடந்த ஜூன் 25 ஆரம்பித்த வைரல் சமாச்சாரம். Taekwondo instructor and fighter Farabi Davletchin தான் ஆரம்பித்தார் இதனை. தனது காலால் கிக் (roundhouse கிக்) செய்து ஒரே முறையில் பாட்டிலின் மூடி திறக்க வேண்டும். பாட்டில் அப்படியே நிற்கவேண்டும்.

பல செலிபிரிட் இதனை முயற்சி செய்து, ஸ்லோ மோஷன் விடியோக்கள் பதிவிட்டனர். பின்னரே அடுத்து ஒருவரை சாலஞ் செய்தனர். ஜேசன் ஸ்டேதம் செய்த பின்னர் தான் இந்தியாவில் இது வைரலானது. அக்ஷய் குமார் தொடங்கி பலரும் தங்களின் விடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து பிரபலம் அடைந்த வித்யுத் ஜம்வால் தனது காலால் உதைத்து மூன்று பாட்டிலின் மூடியை திறந்து வீடியோ வெளியிட்டார்.

இந்நிலையில் நெக்ஸ்ட் ஜென இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் தன் வெர்ஷன் வீடியோ பதிவிட்டுள்ளார். காலால் பாட்டிலை திறக்க முயற்சித்த அவர், காலை மேலே தூக்க முடியாமல் திணறி பின்னர் அதை தன் கையாலேயே திறந்துவிடுகிறார்.

இயக்குனரின் குசும்புக்கு அளவே இல்லாதான் போல என பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர். “ஷாலின் சூறாவளி” என இசை அமைப்பாளர் அனிருத்தும் செல்லமாக கலாய்த்துளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top