fbpx
Connect with us

Cinemapettai

“என் தலைவன் இல்லாமல் ஒரு ஆணிய கூட **ங்க முடியாது” விக்னேஷ்சிவனின் ஆக்ரோஷமான பதிவு.!

News | செய்திகள்

“என் தலைவன் இல்லாமல் ஒரு ஆணிய கூட **ங்க முடியாது” விக்னேஷ்சிவனின் ஆக்ரோஷமான பதிவு.!

விக்னேஷ் சிவன் தமிழ் சினிமா இயக்குனர் ஆவார் இவர் சமீபகாலமாக லேடி சூப்பர் நயன்தாராவை காதலித்து வருகிறார், இவர்கள் அடிக்கடி இணைந்து வெளிநாட்டு சுற்றுலா செல்வார்கள். இது அனைவரும் அறிந்ததே.

VIGNESH SHIVAN

இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கியவர், இவர் கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகர் கிரிகெட் போட்டிகள் நடக்கும் பொழுது தோனியை புகழ்ந்து டிவிட்டரில் பதிவிடுவார்.

இந்த நிலையில் நேற்று இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் அறிவிக்கபட்டார்கள் அதில் டோனி பெயர் நீக்கப்பட்டுள்ளதால் இயக்குனர் விக்னேஷ் சிவன் மிகவும் கோவமாக பதிவிட்டுள்ளார், அவர் கூறியதாவது “என் தலைவன் இல்லாமல் ஒரு ஆணிய கூட **ங்க முடியாது” எனபதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top