Tamil Cinema News | சினிமா செய்திகள்
இவர்தான் நாட்டை ஆளவேண்டும்.! என் கனவு நிறைவேறிவிட்டது.! விக்னேஷ் சிவன் அதிரடி
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன் இவர் கடைசியாக இயக்கிய திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம் அதன் பிறகு இன்னும் அடுத்த படத்தை துவங்காமல் இருக்கிறார்.

vignesh shivan nayanathara feat
மேலும் இவர் நயன்தாராவை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே இவர்கள் இருவரும் விடுமுறையை கழிக்க சுற்றுலா செல்வது வாடிக்கையாக வைத்துள்ளார்கள் இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் உலா வரும் இதை அனைவரும் பார்த்திருப்பீர்கள்.
இயக்குனர் விக்னேஸ்வரனுக்கு கிரிக்கெட் வீரர் தோனியை மிகவும் பிடிக்கும் தோனியின் தீவிர ரசிகர் என்றும் சொல்லலாம் இந்த நிலையில் இவரைப் பற்றி தற்போது ட்விட்டரில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் என் வாழ்நாள் கனவு நிறைவேறி விட்டது எனக் கூறியுள்ளார் மேலும்”இவர் நாட்டை ஆள வேண்டும், அதை பார்க்க காத்திருக்கிறேன்” என மேலும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
Lifetime dream to meet this Man??
Happiest ,most satisfying moment in life!!! Thank U GOD & universe for making this happen? #BornLeader @msdhoni #MahendraSinghDhoni #captain #roleModel #inspiration #demiGodWaiting to see him lead the country one day ??? #JustMyDream pic.twitter.com/ZunV3TJZFa
— Vignesh ShivN (@VigneshShivN) November 10, 2018
