Tamil Cinema News | சினிமா செய்திகள்
தன் பாடல் வரிகளை வைத்து தீவிரவாதிகளுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்திற்கு ஆதரவாகவும் ஸ்டேட்டஸ் பதிவிட்ட விக்னேஷ் சிவன்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துவிட்டோம் என விக்னேஷ் சிவன் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன்
கோலிவுட்டின் நெக்ஸ்ட் ஜெனெரேஷன் இயக்குனர்களில் முக்கியமானவர் விக்கி. தன் படம் மட்டுமன்றி தன் நண்பர்களின் படங்களுக்கும் பாடல் எழுதுவது என பிஸியாக இருக்கும் கோலிவுட் வாசி. இயக்குனர் தன் ட்விட்டர் பக்கத்தில் இந்திய தாக்குதல் நடத்தி பழி தீர்த்தது என ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்.

INDIA
அனிருத் இசையில் விஜய் சேதுபதி, நயன்தாரவை வைத்து தான் இயக்கிய தான் இயக்கிய “நானும் ரவுடி தான்” படத்தின் “வரவா வரவா” பாடல் வரிகளை அதில் பயன்படுத்தியுள்ளார்.
Va …. Naan Varavaa … Varavaa…
unna thorathii Varavaaaa ….Nee vedhacha Valiyaa
Unakku thiruppi tharaavaaaa…….. #IndiaStrikesBack #IndianAirCraftsCrossedBorder #PulawamaAttack #PulawamaRevenge pic.twitter.com/Xr4U1akutB— Vignesh Shivn (@VigneshShivN) February 26, 2019
இந்திய ராணுவம் தீவரவாதிகளுக்கு சவால் விடுவதே போன்றதே இந்த ஸ்டேட்டஸ்.
