Connect with us

Cinemapettai

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் செக்ஸ் சைக்கோக்களை வேட்டையாடுகிறாரா நயன்தாரா ? டைட்டில் போஸ்டர் உள்ளே – 18 +

RS-Vignesh-FI

Cinema News | சினிமா செய்திகள்

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் செக்ஸ் சைக்கோக்களை வேட்டையாடுகிறாரா நயன்தாரா ? டைட்டில் போஸ்டர் உள்ளே – 18 +

சில நாட்களாகவே கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்ட சமாச்சாரம் தான். தன் காதலர் விக்னேஷ் சிவன் பாணரில் நயன்தாரா ஒரு படம் நடிப்பார் என்பது. அது இன்று உண்மையாகி உள்ளது உள்ளது.

நயன்தாரா 65 – ரவுடி பிக்ச்சர்ஸ் என்பதே விக்கியின் பாணர். இப்படத்தை சித்தார்த் நடித்த “அவள்” பட இயக்குனர் மிலிண்ட் ராவ் தான் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இன்று துவங்கியுள்ளது. மேலும் இப்படத்திற்கு ’நெற்றிக்கண்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. (1981ஆம் ஆண்டு கவிதாலயா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்தின் தலைப்பு.)

திரில்லர் ஜானரில் ரெடியாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு கார்த்திக் கணேஷ். இசை கிரீஷ். எடிட்டிங் லாரன்ஸ் கிஷோர். நயன்தாராவின் கை போன்றுள்ளது போஸ்டரில்.

எனினும் இந்த போஸ்டரில் மேல் மட்டும் கீழ் பகுதிகளில் ரத்தக்கறையும் உள்ளது. மேலும் அதுமட்டுமன்றி கை விலங்கு (HANDCUFFS) , சிறிய சாட்டை (FLOGGER), வாயை சத்தம் போட விடமால் கட்டுவதற்கு (GAGS) என சில BDSM செக்ஸ் உபகரணங்களும் உள்ளது போஸ்டரில்.

netrikan-poster

netrikan-poster

SAW பட ஸ்டைலில் அனைவரையும் கொன்று வேட்டையாடுகிறாரா நயன்தாரா அல்லது குழந்தைகள், பெண்களை தவறான முறையில் பயன்படுத்தும் சிலரை சூறையாடுகிறாரா என்பது அடுத்ததடுத்த போஸ்டரில் தான் தெரியவரும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top