fbpx
Connect with us

தாய், தங்கையுடன் தாய்லாந்த் ட்ரிப் சென்ற விக்னேஷ் சிவன். போட்டோஸ் உள்ளே.

Photos | புகைப்படங்கள்

தாய், தங்கையுடன் தாய்லாந்த் ட்ரிப் சென்ற விக்னேஷ் சிவன். போட்டோஸ் உள்ளே.

விக்கி

இன்றைய நெக்ஸ்ட் ஜென் இயக்குனர்களில் முக்கியமானவர். ஸ்டைலிஷ் ஆசாமி, பிரிண்ட்லியானவர், பாடலாசிரியர், நயன்தாராவின் பாய் பிரண்ட் என பல முகங்கள் உண்டு இவருக்கு.

மனிதர் சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர். தன் நண்பர்கள் பற்றி, நயன்தாராவுடன் ட்ரிப் செல்வது போன்ற போட்டோக்களை இன்ஸ்டாக்ராம்மில் பதிவிடுவது தான் இவர் ஸ்டைல்.

இந்நிலையில் தன் அம்மா மற்றும் சகோதரியுடன் தாய்லாந்த் சென்றதாக தலைப்பிட்டு சில போட்டோக்களை பகிர்ந்துள்ளார் விக்கி.

t

VS

சினிமாபேட்டை குசும்பு

கல்யாண வயசு தான் வந்துடுச்சே, எப்போ விக்கி கல்யாண சாப்பாடு போடா போறீங்க ??

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top