நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதலித்து வருவதாக கூறி ஊரை சுற்றி வந்தனர். பின்பு விக்னேஷ் சிவன் சூர்யாவை வைத்து அடுத்த படம் இயக்க உள்ளார்த்தி. இதில் ஜோடியாக நடிக்க தனது காதலியான நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்திருந்தாராம்.

தனது விருப்பத்தை நயன்தாராவிடம் அவர் தெரிவித்தாராம். ஆனால், காதலியோ இவரது படத்தில் நடிக்க முடியாது என கைவிரித்துவிட்டாராம். இதனால், இயக்குனர் ரொம்பவும் அப்செட் ஆகிவிட்டாராம். காதலி கழட்டிவிட்ட நிலையில், தற்போது வேறொரு நடிகையை தேடி அலைந்து வருகிறாராம் இயக்குனர்.

இது திரையில் மட்டுமில்லாமல் வெளியிலும் பிரிந்து விட்டார்கள் என்று செய்தி பரவி கொண்டிருக்கிறது . இது உண்மையா என்று அடுத்த அவார்ட் நிகழ்ச்சியில்தான் தெரியும் போல. எது எப்படியோ பிரிஞ்சா நயன்தாரா ரசிகர்களுக்கு நல்ல செய்திதான்.