Tamil Cinema News | சினிமா செய்திகள்
தீவிரவாதிகளை சுட்டுத்தள்ள நான் ரெடி. துப்பாக்கி சுடும் பயிற்சி வீடியோவை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.
மிலிட்டரியில் சேரும் வழிமுறை என்ன ஸ்டேட்டஸ் தட்டிய விக்னேஷ் சிவன் .
விக்னேஷ் சிவன்
கோலிவுட்டின் நெக்ஸ்ட் ஜெனெரேஷன் இயக்குனர்களில் முக்கியமானவர் விக்கி. இளசுகளின் பேவரைட் இயக்குநர் என்று பெயரெடுத்து விட்டார். மேலும் கோலிவுட்டில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டார். தன் படம் மட்டுமன்றி அனைவரது படங்களும் ஹிட் ஆக வேண்டும் எனும் எண்ணம் உடைய கோலிவுட் வாசி. இயக்குனர் தன் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கத்தில் என்றுமே ஆக்டிவாக இருப்பவர்.

VIGNESH SHIVAN
இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துப்பாக்கி பயிற்சி செய்த வீடியோவை அப்லோட் செய்துள்ளார். மேலும் “சுட்டுத்தள்ள ரெடி . 6/9. மிலிட்டரியில் சேரும் வழிமுறை என்ன ?” எனவும் பதிவிட்டுள்ளார்.
@VigneshShivN #ShootPractice #Session #Video https://t.co/zVQhooWaSr pic.twitter.com/FuxS92kKtB
— Cinemapettai (@cinemapettai) February 19, 2019
