நம் இயக்குனர் விக்னேஷ் சிவனும், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் சில காலமாகவே லிவிங்டுகெதர் வாழ்க்கை நடத்துவது நாம் அறிந்ததே. இருவருமே பிஸியான ஆட்கள்தான். தன் பிறந்தநாள் அன்று நம்ம இயக்குனர், தானும் நயன்தாராவும் நியூயார்க்கில் இருக்கும் புகைப்படங்களை பதிவேற்றினார்.

மேலும் ” இப்படி ஒரு பிறந்தநாளை கொண்டாட்டத்தை நான் கனவிலும் எண்ணியதில்லை. முதலில் இறைவனுக்கு நன்றி, இவ்வாழ்க்கையை அழகாக வும், பிரகாசமாகவும் ஆக்கிய என் ஒளிவிளக்கிற்கு நன்றி” என்று டீவீடியுள்ளார்.

சினிமாபேட்டை காமெண்ட்ஸ்:’நானும் ரௌடி தான்’ பட பாட்டுத்தாங்க நினைவுக்கு வருது:
‘கண்ணான கண்னே நீ கலங்காதடி, என் உயிரோட ஆதாரம் நீ தானடி,
கண்ணான கண்னே நீ கலங்காதடி,யார் போனா என்ன நான் இருப்பேனடி’