fbpx
Connect with us

Cinemapettai

விக்னேஷ் சிவன் வாயால் மொத்தமும் போச்சி..! சிக்கலில் மாட்டப்போகும் நயன்தாரா..

News | செய்திகள்

விக்னேஷ் சிவன் வாயால் மொத்தமும் போச்சி..! சிக்கலில் மாட்டப்போகும் நயன்தாரா..

போடா போடி படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இவர் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் மூலம் நன்கு பிரபலம் அடைந்தார். இவர் தற்போது நயன்தாராவை காதலித்து வருகிறார்.

சமீபத்தில் கொலையுதிர் பட நிகழ்ச்சியில் நயன்தாராவை இழிவுபடுத்தும் வகையில் ராதாரவி பேசியிருப்பார். அந்த அறிக்கையை எதிர்ப்பு தெரிவித்து திரையுலகில் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

அதேபோல் நயன்தாராவின் காதலனும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். தற்போது விக்னேஷ் சிவன் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் Incomplete மூவி என பதிவிட்டுள்ளார்.

அதனால் கொலையுதிர் படத்தின் தயாரிப்பாளர் வசூல் ரீதியாக யாரும் முன் வருவதில்லை எனவும் மேலும் விக்னேஷ் சிவன ட்விட்டர் தவறாக பதிவிட்டதால் கொலையுதிர் படத்தின் சேட்டிலைட் நிறுவனம் பாதித்ததாகவும்.

அதனால் விக்னேஷ் சிவன் மீது வழக்கு போட உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் மற்றொரு இயக்குனர் சக்ரி டோலட்டியும் விக்னேஷ் சிவன் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக கூறியுள்ளனர்.

ஏனென்றால் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவிட்டதால் தான் வியாபாரத்தில் நஷ்டம் பார்த்ததாகக் கூறியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top