Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பேட்ட, விஸ்வாசம் பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்ட தரமான ஸ்டேட்டஸ். ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கிய ரசிகர்கள்.

விக்கி இன்றயை நெக்ஸ்ட் ஜென் இயக்குனர்களில் ஒருவர் . தன் படம் மட்டுமன்றி அனைவரது படங்களும் ஹிட் ஆக வேண்டும் எனும் எண்ணம் உடைய கோலிவுட் வாசி.
பேட்ட, விஸ்வாசம் இரண்டு படங்களுமே இவர்க்கு க்ளோஸ் தான் . நண்பன் அனிருத் இசை. காதலி நயன்தாரா ஹீரோயின் , கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் தான் படத்தை வாங்கி ரிலீஸ் செய்தனர் .

தல தலைவர் சாமானிய ரசிகனுக்கே இருவரையுமே பிடிக்கும் . அப்போ இயக்குனர் பற்றி சொல்லவா வேண்டும் இரண்டு படங்களையும் பார்த்துவிட்டு லென்த்தாக இரண்டு ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார் ட்விட்டரில் நம் அன்பான இயக்குனர் . அந்த ஸ்டஸ்ட்டும் லைக்ஸ் அள்ளுது …

petta-viswasam

petta-viswasam

விஸ்வாசம்

தல அஜித் இறங்கி அடிச்சு தூக்கணும் என முடிவு செய்தால் இப்படித்தான் அசத்தலான படமாக அது அமையும். அருமையான எமோஷனல் கதையில் அழகிய தருணங்களை பின்னியுள்ளார் இயக்குனர் சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி மற்றும் இமானின் துணையுடன். மற்றோரு முக்கியமான ரோலில் நயன்தாரா, நன்றாக செய்துள்ளார்.

கடினமான வேலை எனினும் அழகாக ரிலீஸ் செய்துவிட்டனர் படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ். மீண்டும் ஒரு அசத்தலா வெற்றி சத்தியஜோதி பாணருக்கு. எடிட்டர் ஆண்டனி ட்ரைலர் டு படத்தின் கிளைமாக்ஸ் வரை கனகச்சிதமாக செய்துள்ளார்.

பேட்ட

“அப்படியே மீண்டும் ஒருமுறை ரஜினியின் டேட்ஸ் அப்படியே கார்த்திக் சுப்புராஜுக்கு கொடுக்கலாம். ரஜினி, சேதுபதி, முக்கியமாக அனிருத் அசத்தி தரமான இசையால் . ப்பா ராக் ஸ்டார் . பேட்ட படக்குழு நல்ல என்ஜாய் பண்ணோம் நாங்க உங்க தரமான ஸ்வீட்டய்.

நவாஸுதீன் மிரட்டி இருந்தார். அதே போல் தான் அணைத்து நடிகர்களும், ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசும். திரைக்கதையை என்ஜாய் செய்தேன், குறிப்பாக கிளயமாக்ஸ் பிரில்லியனட். நடிகர் மற்றும் மாஸான ஸ்டைல் சாம்ராட் தலைவரை கொண்டுவந்ததற்கு இயக்குனருக்கு வாழ்த்துக்கள். சன் பிக்ச்சர்ஸ் மற்றும் டீமுக்கும் வாழ்த்துக்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top