Connect with us

Cinemapettai

இன்றைய தேதிக்கு மிகவும் தேவையான படம் – நேர்மையான நேர்கொண்ட பார்வை என ஸ்டேட்டஸ் தட்டிய விக்னேஷ் சிவன்.

Cinema News | சினிமா செய்திகள்

இன்றைய தேதிக்கு மிகவும் தேவையான படம் – நேர்மையான நேர்கொண்ட பார்வை என ஸ்டேட்டஸ் தட்டிய விக்னேஷ் சிவன்.

பாலிவுட்டின் சூப்பர் ஹிட் பிங்க் ரிமேக்.

வினோத் இயக்கத்தில் ரெடியாகி, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் படமே நேர்கொண்ட பார்வை. டாப்ஸீ ரோலில் ஷ்ரத்தா. அமிதாப் ரோலில் அஜித் நடித்துள்ளனர்.

இன்றைய நவநாகரிக உலகில் தனித்து நிற்கும் பெண்கள் எது போன்ற சவால்களை சமாளிக்க நேரிடும் என துகிலுரித்து காட்டும் இப்படத்தின் கதை. அர்ஜுனனுக்கு ஒரு கிருஷ்ணர் போல இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு சாரதி தான் இப்படத்தில் அஜித்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் பின் வருமாறு தன் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

“அசத்தலான கிளாஸ் மற்றும் மாஸ் நம் தல அஜித் மற்றும் எனது பாவரிட் இயக்குனர் வினோத்திடமிருந்து. இப்படத்தை அணைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்த அஜித் மற்றும் போனி கபூர் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். இந்த நேரத்தில், இப்படம் கட்டாயம் தேவையான ஒன்று. நேர்மையான ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகும் இப்படம்.”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top