fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

துப்பாக்கி பட வில்லன் முன்று பாட்டில் சேலஞ்ச்.! செம்ம மெர்சலக்கும் வீடியோ

vidyut jammwal

Videos | வீடியோக்கள்

துப்பாக்கி பட வில்லன் முன்று பாட்டில் சேலஞ்ச்.! செம்ம மெர்சலக்கும் வீடியோ

பாட்டில் சேலஞ்ச் உலக அளவில் பிரபலமடைந்து வருகிறது. தனது காலால் கிக் செய்து ஒரு முறையில் பாட்டிலின் மூடி திறக்க வேண்டும். இதை பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல பிரபலங்கள் இந்த சேலஞ்சை செய்து வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது காலால் உதைத்து பாட்டிலின் மூடியை திறந்த வீடியோவை வெளியிட்டு அனைவரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். அந்த வகையில் பாலிவுட் நடிகரான வித்யுத் ஜம்வால்.

இவர் துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து நன்கு பிரபலம் அடைந்தார். தற்போது இவர் தனது காலால் உதைத்து மூன்று பாட்டிலின் மூடியை திறந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top