Connect with us

டோனி ஜா ரோலில் வித்யுத் ஜமால். லைக்ஸ் குவிக்குது ஜங்க்லி ஹிந்தி பட ட்ரைலர்.

Videos | வீடியோக்கள்

டோனி ஜா ரோலில் வித்யுத் ஜமால். லைக்ஸ் குவிக்குது ஜங்க்லி ஹிந்தி பட ட்ரைலர்.

ஜங்க்லி யானைக்கு மனிதனுக்குமான உறவை மையப்படுத்தி ரெடி ஆகியுள்ள படம்.

ஜங்க்லி:

ஜங்க்லி பிக்சர்ஸ் தயாரிப்பில் வித்யுத் ஜமால் நடிப்பில் உருவாகியுள்ள பாலிவுட் படம் ஜங்க்லி. இப்படம் ஏப்ரல் மாதம் 5ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தில் கால்நடை மருத்துவராக வித்யுத் ஜமால் நடித்துள்ளார். ஹாலிவுட் இயக்குநர் சக் ரசல் இப்படத்தை இயக்கியுள்ளார். சிறுவயதில் இவரதை அன்பைப் பெற்ற ஓர் குட்டி யானையை, தற்பொழுது வளர்ந்து விட்டான். இந்நிலையில் மீண்டும் அவனை சந்திக்கிறார் ஹீரோ.

junglee

யானையின் தந்தத்திற்காக சர்வதேச மிருக வேட்டைகாரர்கள் பிடித்துச் செல்லத் திட்டமிடுகின்றனர். இது தான் படத்தின் கதைக்களம்.

tony jaa vidyut jamwal

ஏற்கனவே நாம் டோனி ஜா படத்தில் பார்த்திருந்தாலும், நம்ம ஒர்ருக்கு இது புதுசு கண்ணா புதுசு.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top