பாதிக்குப் பாதி உடல் எடையை குறைத்து பதிலடி கொடுத்த வித்யூலேகா.. ஜிம் உடையில் சிக்குனு வெளிவந்த புகைப்படம்

தமிழ் சினிமாவில் நீதானே பொன்வசந்தம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வித்யூலேகா.அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான ஜில்லா, வீரம் மற்றும் இனிமேல் இப்படித்தான் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இவரது பப்ளி முகமும் காமெடி பேச்சும் ரசிகர்களுக்கு பிடித்துப் போனது அதனால் அனைத்து இயக்குனர்களும் தங்களது படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வித்யுலேகாவிற்கு வைத்தனர் அதன்மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வந்தார்.

இருந்தாலும் தமிழை விட இவர் தெலுங்கில் அதிகப்படியான வரவேற்பதாக தொடர்ந்து தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி பல படங்களில் நடித்து வருகிறார். சமீபகாலமாக வித்யுலேகா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் உடல் எடையை குறைத்த வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

vidyullekha raman
vidyullekha raman

அந்த புகைப்படம் மற்றும் வீடியோ பார்த்த ரசிகர் பலரும் ஆச்சரியத்தில் இருந்து நேரடியாக இவ்வளவு குறுகிய காலத்திலேயே குறைத்தார் என சமூக வலைதளங்களில் கேள்வி கேட்டு வந்தனர்.

தற்போது இவர் உடல் எடை குறைத்த புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தற்போது இப்புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாகி வருகின்றன.

Sharing Is Caring:

சமிபத்திய சினிமா செய்திகள்