Tamil Cinema News | சினிமா செய்திகள்
எடையை குறைத்து மீன் விற்கும் மாமி.. வித்யுராமன் பேர சொன்னா டிஸ்கவுண்ட் வேறயாம்? அலைமோதும் கூட்டம்
நடிகை வித்யூலேகா நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமா நகைச்சுவை நாயகியாக அறிமுகமானார். அறிமுகப் படத்திலேயே தனக்கென ஒரு முத்திரையை பதித்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.
தெலுங்கில் தற்போது முன்னணி நகைச்சுவை நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல நடிகர் மோகன் ராமின் மகள் ஆவார். அப்பாவின் துணையால் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து தற்போது தெலுங்கில் முன்னணி நகைச்சுவை நாயகியாக உயர்ந்துள்ளார்.
அடிப்படையில் வித்யுலேகா ஒரு பிராமின் அவர். ஆனால் அவர் மீன்களை கையில் வைத்துக்கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஒருவேளை மீன் சாப்பிட்டால் உடல் எடையை குறைத்து விடலாம் என ரசிகர்கள் கூட்டம் அந்த கடையை நோக்கி அலை மோதுகிறது. ஒருவேளை இவங்க கல்கத்தா பிராமின் குடும்பமாக இருப்பார்களோ என சந்தேகத்திலேயே சுற்றுகிறார்கள் ரசிகர்கள்.

vidhyulekha
