fbpx
Connect with us

மூன்று மாதத்தில் 30 கிலோ எடையை குறைத்த வித்யூலேகா மாமி.. ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சமீபத்திய புகைப்படம்

vidhyuleka-cienmapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மூன்று மாதத்தில் 30 கிலோ எடையை குறைத்த வித்யூலேகா மாமி.. ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சமீபத்திய புகைப்படம்

நடிகை வித்யூலேகா(Vidyullekha Raman) நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமா நகைச்சுவை நாயகியாக அறிமுகமானார். அறிமுகப் படத்திலேயே தனக்கென ஒரு முத்திரையை பதித்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

தெலுங்கில் தற்போது முன்னணி நகைச்சுவை நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல நடிகர் மோகன் ராமின் மகள் ஆவார்.

அப்பாவின் துணையால் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து தற்போது தெலுங்கில் முன்னணி நகைச்சுவை நாயகியாக உயர்ந்துள்ளார்.

பலமுறை இவரது உடல் எடையைப் பற்றி பலரும் கிண்டல் அடிப்பதாக பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக தனது உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்திய வித்யுலேகா சுமார் 25 முதல் 30 கிலோ வரை உடல் எடையை முற்றிலும் குறைத்துள்ளார்.

இவரது சமீபத்திய புகைப்படம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

vidhyuleka-raman-cinemapettai

vidhyuleka-raman-cinemapettai

Continue Reading
To Top