நீச்சலுடையில் வீடியோ வெளியிட்ட வித்யூலேகா.. கண்ட மேனி திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் நீதானே பொன்வசந்தம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வித்யூலேகா.அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான ஜில்லா, வீரம் மற்றும் இனிமேல் இப்படித்தான் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இவரது பப்ளி முகமும் காமெடி பேச்சும் ரசிகர்களுக்கு பிடித்துப் போனது அதனால் அனைத்து இயக்குனர்களும் தங்களது படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வித்யுலேகாவிற்கு வைத்தனர் அதன்மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வந்தார்.

இருந்தாலும் தமிழை விட இவர் தெலுங்கில் அதிகப்படியான வரவேற்பதாக தொடர்ந்து தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி பல படங்களில் நடித்து வருகிறார். சமீபகாலமாக வித்யுலேகா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் உடல் எடையை குறைத்த வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

அந்த புகைப்படம் மற்றும் வீடியோ பார்த்த ரசிகர் பலரும் ஆச்சரியத்தில் இருந்து நேரடியாக இவ்வளவு குறுகிய காலத்திலேயே குறைத்தார் என சமூக வலைதளங்களில் கேள்வி கேட்டு வந்தனர்.

தற்போது வித்யூலேகா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் நீச்சல் குளத்தில் குதித்து குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்