fbpx
Connect with us

Cinemapettai

வித்யூலேகா ராமன் – ஜிம் வொர்க் அவுட் வீடியோ.! வித்யூலேகா ராமன் – ஜிம் வொர்க் அவுட் வீடியோ.! இதை பார்த்தால் இனி அருண் விஜய் வீடியோவே வெளியிட மாட்டார்

vidyulekha-raman

Videos | வீடியோக்கள்

வித்யூலேகா ராமன் – ஜிம் வொர்க் அவுட் வீடியோ.! வித்யூலேகா ராமன் – ஜிம் வொர்க் அவுட் வீடியோ.! இதை பார்த்தால் இனி அருண் விஜய் வீடியோவே வெளியிட மாட்டார்

தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் வித்யூலேகா ராமன். இவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ.

தமிழ் சினிமாவில் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் வித்தியா லேகா. அதன் பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், போன்ற படங்களில் நடித்துள்ளார் தமிழ் சினிமாவில் மாஸ் நடிகரான விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படத்திலும் நடித்துள்ளார்.

அவர்கள் ஆனால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top