fbpx
Connect with us

சட்டை பட்டனை கழட்டி முன்பக்கமாக காத்து வாங்கும் வித்யுலேகா.. கதவை சாத்த சொல்லி திட்டும் ரசிகர்கள்

vidyuraman

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சட்டை பட்டனை கழட்டி முன்பக்கமாக காத்து வாங்கும் வித்யுலேகா.. கதவை சாத்த சொல்லி திட்டும் ரசிகர்கள்

கோவை சரளாவை போன்று நகைச்சுவையில் பட்டைய கிளப்ப களம் இறங்கியவர் தான் வித்யூலேகா.

சினிமாவிற்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே இவருடைய பப்ளி ஆன லுக் மற்றும் காமெடியால் தமிழ் ரசிகர்கள் பலரின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

தற்போது திடீரென்று நடிகை வித்யூலேகா அரைகுறை ஆடையில் போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களால் இணையத்தையே தகதகவென பற்றி எரிய வைத்தார்.

இவர் கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘பஞ்சுமிட்டாய்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு அவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

இந்த இடைவெளியில் தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, தன்னுடைய உடல் எடையை 25 கிலோ குறைத்து செம்ம ஸ்லிம்மாக ஹீரோயின் போலவே மாறியுள்ளார்.

vidyuraman

vidyuraman

வித்யூலேகாவின் படு கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிக அளவில் கமெண்ட் செய்து கிண்டல் அடித்து வருகின்றனர்.

vidyuraman

vidyuraman

Continue Reading
To Top