சஞ்சய் லீலா பன்சாலி தயாரித்து, இசையமைத்து, இயக்கிய படம் “பத்மாவதி”. இதில் தீபிகா, ரன்வீர் சிங், ஷாஹித் கபூர், அதிதி ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ராணி பத்மினியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள், நவராத்திரி ஸ்பெஷல் என்று கூறி ரிலீஸ் செய்தது படக்குழு.

போஸ்டர் ரிலீசான சில மணி நேரங்களில் ட்ரெண்டிங் ஆனது. அவர் அணிந்த உடை, நகைகள் என்று மட்டும் அலசாமல், நம் நெட்டிசன்கள் அவர் புருவம் இரண்டும் ஒட்டியிருப்பதை (unibrow ) பற்றியும் அலசினார்கள்.

அதிகம் படித்தவை:  விக்ரமின் கரிகாலன் படப்படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது ஏன் தெரியுமா.!

இந்த வைரல் போட்டோவை தான் நம்ப நடிகை வித்யூலேகா ராமன், தன் ஸ்டைலில் மாற்றி அமைத்து ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

இதற்கு “நானும் தீபிகா போல் கலக்க முடியும்” என்று தலைப்பும் கொடுத்துள்ளார்.

அதிகம் படித்தவை:  ரஹ்மானை தொடர்ந்து ஹாலிவுட்டில் கால் பதிக்கும் அவரது தங்கை

 

When I think I can totally rock a unibrow like @deepikapadukone! Expectation ?? Vs. Reality ☠️

A post shared by Vidyu Raman (@vidyuraman) on

சினிமாபேட்டை காமெண்ட்ஸ்: சந்தானத்துடன் சேர்ந்து  நடித்ததாலோ என்னவோ, இவருக்கும் அந்த குசும்பு ஒட்டிக்கிச்சு !!