தமிழில் காமெடி நடிகைகள் விரல் விட்டு என்னும் அளவில் தான் இருக்கிறார்கள் அந்த லிஸ்ட்டில் வித்யுலேகா ராமன் ஒருவர் இவர் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் காமெடி நடிகையாக நடித்து வருகிறார், இவர் தனது உடல் உருவத்தாலும் பாடி லாங்குவேஜாலும் ரசிகர்களை சிரிக்க வைக்க கூடியவர்.

ஆனால் என்னாச்சோ இவருக்கு தெரியவில்லை தனது டிவிட்டரில் சில காலமாக கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அதுவும் இரண்டு புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் வித்யுலேகா ராமன் இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

நீண்ட நாட்களாக காமெடி நடிகைகலாகவே நடித்து வந்த நடிகைகள் கவர்ச்சியாக காட்சி தரமுடியாது என நினைத்தவர்களின் முகத்திரையை உடைக்க கவர்ச்சி காட்டியுள்ளார் என கூறியுள்ளார், இவர் மிகவும் குட்டையான ட்ரெஸ் போட்டோக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.