fbpx
Connect with us

Cinemapettai

கொழுக்கு மொழுக்குன்னு இருந்த வித்யுலேகாவா இது.! அடையாளமே தெரியாமல் ஒல்லியாக மாரிவிட்டரே புகைப்படம் உள்ளே

News | செய்திகள்

கொழுக்கு மொழுக்குன்னு இருந்த வித்யுலேகாவா இது.! அடையாளமே தெரியாமல் ஒல்லியாக மாரிவிட்டரே புகைப்படம் உள்ளே

1991 ஆம் ஆண்டு மோகன் ராமன்- பத்மா தம்பதிகளுக்கு மகளாய் பிறந்தவர் வித்யூலேகா ராமன் வைஷ்ணவா காலேஜ் தானே படப்பிடிப்பில் அதிகம் ஆர்வம் இருந்ததால் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தார்.

அதன்பிறகு 2012ஆம் ஆண்டு ஜீவா நடித்த நீதானே பொன்வசந்தம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் இந்த படத்தில் அவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது பெஸ்ட் சப்போர்ட்டிங் நடிகைக்கு தேர்வு செய்யப்பட்டார்.

தீயா வேலை செய்யணும் குமாரு, சரவணன் இருக்க பயமேன், என பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார், இவர் கடைசியாக நடித்த திரைப்படம் பஞ்சுமிட்டாய். இவர் கொஞ்சம் குண்டாக இருப்பதால் படவாய்ப்புகள் சரியாக வராததால் தற்போது அதிரடியாக உடல் எடையைக் குறைத்து வருகிறார்.

தனது உடல் எடையை குறைத்து ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது வித்யுலேகா ராமன் என அதிர்ச்சி அடைகிறார்கள் என்றால் அந்த அளவு உடல் எடையை குறைத்து விட்டார்.

Vidyu Raman

Vidyu Raman

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top